chennai தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்! நமது நிருபர் அக்டோபர் 3, 2024 சென்னை,அக்.03- தமிழ்நாட்டில் உள்ள 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.