masthan

img

மஸ்தான் மரணத்தில் சந்தேகம் - 5 பேர் கைது

முன்னாள் எம்.பி மஸ்தான் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.