kodanaducase

img

கோடநாடு கொலை வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.