ukraine கார்கிவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்- இந்திய தூதரகம் நமது நிருபர் மார்ச் 2, 2022 உக்ரைனின் மிகப்பெரிய நகரமான கார்கிவிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.