business

img

மே மாதத்தில் யுபிஐ பணப் பரிவர்த்தனை 33% அதிகரிப்பு!

கடந்த மே மாதத்தில் மட்டும் இந்தியாவில் 1,889 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.25.14 லட்சம் கோடிக்கு பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த மாதத்தை விட 33% அதிகமாகும். 
தினசரி பரிவர்த்தனையின் சராசரி அளவு 60.2 கோடியாகவும், சராசரி தினசரி பரிவர்த்தனை தொகை ரூ.81,106 கோடியாகவும் அதிகரித்துள்ளது.