business

img

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு!

சென்னை,ஜூன்.02- இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து சவரன் ரூ.71,600க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,950க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,600க்கும் விற்பனையாகிறது. 
வெள்ளி விலை இன்று மாற்றமில்லாமல் ரூ.110க்கு விற்பனையாகிறது.