chennai நீதிபதி சத்யநாராயண பிரசாத் காலமானார்! நமது நிருபர் மே 7, 2025 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் (56) மாரடைப்பால் காலமானார்.