tamil-nadu ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சசிதரன் விலகல் நமது நிருபர் ஜூன் 11, 2019 ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை அமர்வில் இருந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகியுள்ளார்.