சாட்சிகள் பாதுகாக்கப்படாததால் வழக்கை உரிய முறையில் நடத்த முடியாமல் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்கின்றனர்....
சாட்சிகள் பாதுகாக்கப்படாததால் வழக்கை உரிய முறையில் நடத்த முடியாமல் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்கின்றனர்....
அதிகாரத்திற்கு பயந்து குடிமக்கள் வாழும் ஒரு சூழ்நிலையை ஏற்க முடியாது....
நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின்பு அரசின் நிய மனத்தைப் பெறுவது , நீதித்துறையின் சுதந்திரத் திற்கு ஒரு கறையாக இருக்கிறது’
குடிமக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பதுடன் சட்டம் ஒழுங்கையும் பொதுஅமைதியையும் நிலைநாட்டவேண்டிய காவல்துறையினர் இந்த கடமையிலிருந்து வழுவியதோடு பல இடங்களில் சங்பரிவார்கலவரக்காரர்களோடு இணைந்து இஸ்லாமியர்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். ....
நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித் துறை,அரசின் இதர அமைப்புகளுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்க முயன்றால், நமது நாடு சர்வாதிகார நாடாகி விடும்....