indhirayaniriver

img

புனேவில் பழமையான ஆற்றுப் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி!

புனே,ஜூன் 16- புனேவில் பழமையான இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.