coimbatore நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவரை சுட்டு பிடித்த போலீஸ்! நமது நிருபர் மே 15, 2025 கோவை,மே.15- கோவையில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த ஹரி ஸ்ரீ என்பவரை போலீசார் சுட்டு பிடித்தனர்