icu

img

ம.பி அரசு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த மாடு!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் ஐ.சி.யு வார்டில், மாடு ஒன்று சுற்றித்திரியும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.