chennai துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! நமது நிருபர் மே 23, 2023 10,11 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் மே 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவிப்பு.