home tax increase

img

வீட்டு வரி உயர்வை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

வீட்டுவரி சொத்து வரியை பல மடங்கு உயர்த்தி 3 ஆண்டுகளுக்கு முன் தேதியிட்டு வரி கட்டவில்லை என்றால் ஜப்தி எனும் மிரட்டல் அறிவிப்பையும், வரி உயர்வையும் கைவிட வேண்டும்.