highlight

img

மண்ணச்சநல்லூர் சரவணபவ பள்ளி சிறப்பிடம்

மண்ணச்சநல்லூர் அருகே இராஜாம்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீசரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

;