havalder

img

SSC தேர்வுக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்குமாறு சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை

எஸ்.எஸ்.சி MTS (Non technical), ஹவல்தார் (CBIC & CBN) தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்குமாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.