supreme-court அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுப்பது சட்ட விரோதம்-உயர்நீதிமன்றம் உத்தரவு நமது நிருபர் ஏப்ரல் 9, 2019 அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுப்பது சட்ட விரோதம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.