fishermanarreast

img

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.