america ஊபர் நிறுவனத்தில் 435 ஊழியர்கள் பணி நீக்கம் நமது நிருபர் செப்டம்பர் 12, 2019 ஊபர் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 435 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.