computer ஃபயர்பாக்ஸ் பிரவுசரை அப்டேட் செய்யும்படி எச்சரித்த மோசில்லா நிறுவனம் நமது நிருபர் ஜூன் 19, 2019 பாதுகாப்பு காரணமாக, ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசரை உடனடியாக அப்டேட் செய்யும்படி மோசில்லா நிறுவனம் பயனர்களை எச்சரித்துள்ளது.