new-delhi மக்களவையில் விவாதமின்றி நிதி மசோதா நிறைவேற்றம்! நமது நிருபர் மார்ச் 24, 2023 மக்களவையில் எதிர்க்கட்சியினரின் அமளிக்கு மத்தியிலும், விவாதமின்றி நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது.