film

img

‘அண்ணாத்த’ திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை – உயர்நீதிமன்றம்

உத்தரவு  நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

img

அண்ணாத்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ்  - படக்குழுவினர் அறிவிப்பு 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

img

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு  படத்திற்கு தடை கோரி வழக்கு 

தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடைவிதிக்கக் கோரி ஜெய லலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

img

எம்ஜிஆர் அரசு திரைப்பட கல்லூரி

தமிழக அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை (விஷுவல் ஆர்ட்ஸ்) பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

img

நாடாளுமன்றத்தில் 2011 மார்ச் 17அன்று இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை

நாடாளுமன்றத்தில் 2011 மார்ச் 17அன்று இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை புனரமைப்பு செய்திட போதிய நிதி ஒதுக்குமாறு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பேசினார்