female ips officer

img

முதல்வரின் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை

முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்த தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி குற்றம் சாட்டி உள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.