மத்திய அரசு அறிவித்த 20 லட்சம் கோடி திட்டங்களில், பல அறிவிப்புகள் மற்றும் சில நிதிஉதவித் திட்டங்கள் முன்பே அறிவித்தவைகள் தான்.....
சிஸ்டத்தின் (ஆட்சி அமைப்புக்கள்) மீதானநம்பிக்கை குறைந்து வருகிறது; அவர்களின் அகங்காரம் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது...