engineering syllabus

img

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதையா? - அறிவிப்பை திரும்பபெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடுபுதுச்சேரி மாநிலக்குழு கூட்டம் செவ்வாய்கிழமை செப்24-ல் துவங்கி மூன்று நாட்கள் புதுச்சேரியில் நடைபெறுகிறது.