emerald

img

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கண்ணாடியின் மதிப்பு ரூ.27 கோடிக்கு ஏலம்  

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இளவரசருக்காக உருவாக்கப்பட்ட மரகதம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்ட கண்ணாடிகள் ஏலத்திற்கு விடப்பட இருக்கின்றன.