இணையதளம் மூலம் ஒளிபரப்பி பக்தர்கள் தரிசனம் செய்ய...
பெய்ட் நியூஸ் சம்மந்தமான புகார்களை பெறுவதற்காக நன்கு கட்டமைக்கப்பட்ட நெறிமுறையைக் கொண்டுள்ளது. ...
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் தேர்தலின் போது தலித் மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு பெரியார் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன் தலைமை தாங்கினார்.
தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 சட்டமன்றத் தொகுதிகளான ஒட்டப்பிடாரம், திருப்பரங் குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகியதொகுதிகளுக்கு மே மாதம் 19 ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெறு கிறது
பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய வலைதள தொடருக்கு தேர்தல் ஆணையம் சனிக்கிழமையன்று தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் வியாழனன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு புதனன்று குறைவான மாடுகளே விற்பனைக்கு வந்தன.