election bonds

img

கறுப்புப் பணத்தை மாற்றவே தேர்தல் பத்திரங்கள் உதவும்..

ஒரு வங்கிக்கு கரன்சி நோட்டுக்கு இணையான பத்திரங்கள்வழங்க அனுமதிப்பது சர்ச்சைக்குரிய தாகும். ரிசர்வ் வங்கிக்கு மட்டுமேஇவ்வாறு நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் வெளியிடும் உரிமை உள்ளது....

img

தேர்தல் பத்திரங்கள் மூலம் பலனடைந்த அரசியல் கட்சிகள் யாவை?  2020 அக்டோபர் வரை காத்திருக்க வேண்டியதுதானா? -பரத் கஞ்சர்லா

2017-18  பட்ஜெட்டின் போது  அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் என்கிற திட்டத்தை  2018 ஜனவரி 02 அன்று  மத்திய  அரசு   நடைமுறைப்படுத்தியது.