யானைகள் நடமாடுவதால் வேலையாட்கள் வேலைக்கு வருவதில்லை.....
யானைகள் நடமாடுவதால் வேலையாட்கள் வேலைக்கு வருவதில்லை.....
மக்க கலங்குதப்பா மக்க கலங்குதப்பா ஓட்டு போட்டு சாகுதப்பா நாடு கலங்குதப்பா நாசமா நீ ஆக்கிட்டப்பா டீயை வித்த மகராசா
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதில்சொல்வதாக நினைத்துக் கொண்டுஅழுத்தம் திருத்தமாக ‘குட்கா புகழ்அமைச்சர்’ என தேமுதிக பொருளாளர்பிரேமலதா பேசியதால் நொந்து போனார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.திருச்சி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து வியாழக்கிழமை இரவு புதுக் கோட்டை பேருந்து நிலையத்தில் திறந்தவேனில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசினார்