மக்க கலங்குதப்பா
மக்க கலங்குதப்பா
ஓட்டு போட்டு சாகுதப்பா
நாடு கலங்குதப்பா
நாசமா நீ ஆக்கிட்டப்பா
டீயை வித்த மகராசா
யோவ் யோவ் யோவ்
எம்புட்டு தூரமுய்யா போவா
ஜவ்வா இழுக்குற
நம்ம கேடி பெரிய பெரிய
தலையெல்லாம் ஓரங்கட்டி
கார்ப்பரேட்டுக்கு கும்பிடு போட்டு
பி.எம். ஆனாப்பல...
நாக்கப் புடுங்குற மாதிரி கேட்டாலும்
சிரிச்சுக்கிட்டே போவாப்புல...
மக்க கலங்குதப்பா
ஓட்டு போட்டு சாகுதப்பா
மக்க கலங்குதப்பா
ஓட்டு போட்டு சாகுதப்பா
நாடு கலங்குதப்பா
நாடு கலங்குதப்பா
நாசமா நீ ஆக்கிட்டப்பா
டீயை வித்த மகராசா
டீயை வித்த மகராசா
நாட கூறுபோட்ட பீசா
டீயை வித்த மகராசா
நாட கூறுபோட்ட பீசா
பத்து லட்சம் கோட்டு போட்டு
பத்து லட்சம் கோட்டு போட்டு
மோடி நீ ஊர சுத்த
பத்து லட்சம் கோட்டு போட்டு
மோடி நீ ஊர சுத்த
வங்கியில நின்னதப்பா
வங்கியில நின்னதப்பா
ஏழை ஜனம் செத்ததப்பா
ஊர சுத்தும் மகராசா
ஊர சுத்தும் மகராசா
கொள்ளையடிச்சிட்டியே பேஷா
ஊர சுத்தும் மகராஜா
கொள்ளையடிச்சிட்டியே பேஷா