வியாழன், செப்டம்பர் 23, 2021

disabled

img

உணவுப் பாதுகாப்பு சட்டத்தை திருத்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

img

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்காவிட்டால் மாநிலங்களின் நிலை மோசமாகும்.... அடிப்படை வளர்ச்சித் திட்டங்கள் முடங்கும்

மிக முக்கியமான மூலதனச் செலவுகளை மேற்கொள்ள முடியாது...

img

மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மை மக்களை மிகவும் நேசித்தவர் தோழர் தே.இலட்சுமணன்.... மாற்றுத்திறனாளிகள் சங்கம் - சிறுபான்மை நலக்குழு புகழஞ்சலி

சிறுபான்மை மக்களின் ஒற்றுமையை கட்டியமைக்கவும், சிறுபான்மை மக்களுக்கு உரிய நீதிகிடைக்க போராட்டங்களை உருவாக்க வும் தமது பெரும் உழைப்பை செலுத்தியவர்.....  

img

ரூ.1000 நிவாரணம் அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்பு

ஒவ் வொரு மாதமும் ஒரு குறைந்தபட்ச தொகையை அல்லல்படும் மாற்றுத்திறனாளிகளின் துயர் துடைக்க வழங்க வேண்டுமென....

img

மாற்றுத்திறனாளியை தாக்கிய சமூகவிரோதிகள்

புதுச்சேரி லாஸ்பேட்டை புதுப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலமுருகன் (42). இவர் பாக்கமுடையான் பேட்டை கொக்குபார்க் அருகில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். கடந்த 7 ஆம் தேதி வினோபா நகரைச் சேர்ந்த ரவுடி லெனின் ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் முருகனிடம் வந்து மாமுல் கேட்டுள்ளனர்

;