cricket தான் நலமுடன் இருப்பதாக ஹீத் ஸ்ட்ரீக் விளக்கம்! நமது நிருபர் ஆகஸ்ட் 23, 2023 ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் நலமுடன் இருப்பதாக அவரே விளக்கம் அளித்துள்ளார்.