புதுதில்லி 3 ஆண்டுகளாக ஒரு இளைஞரை குறிவைத்து தாக்கும் காகங்கள்! நமது நிருபர் செப்டம்பர் 4, 2019 காக்கை குஞ்சை கொன்றுவிட்டதாக எண்ணி, காகங்கள் மூன்று ஆண்டுகளாக ஒரு இளைஞரை குறிவைத்து தாக்கி வருகின்றன.