constructed

img

புளியஞ்சோலை ஆற்று நீர் வீணாவதை தடுக்க அணை கட்டப்படும்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் சனிக்கிழமை துறையூர் சட்டமன்ற தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியம் டி.மங்கப்பட்டி