new-delhi தில்லியில் 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் நமது நிருபர் அக்டோபர் 2, 2024 புதுதில்லி,அக்.02- போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில் 2000 கோடி மதிப்புள்ள 560 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்.