citizenship

img

மத அடிப்படையிலான குடியுரிமை பல லட்சம் பேரை அகதிகளாக்கும்...சிஏஏவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகள் எதிர்ப்பு

சிஏஏ விவகாரத்தில் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் நெருக்கடியைக் கொடுக்கும் என்றுபார்க்கப்படுகிறது....

img

‘முன்னோர்கள் அங்குதான் இருக்கிறார்கள்..’ குடியுரிமை ஆவணம் கேட்டு மயானத்திற்கு சென்ற காங். பிரமுகர்

நான் இந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பதைநிரூபிக்க என்னிடமும், முன்னோர்களிடமும் எந்த ஆவணங்களும் இல்லை.....

img

குடியுரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துக... தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்திருந்தாலும் அஇஅதிமுகவும், தமிழக அரசும் ஆதரவு அளித்த இதர கட்சிகளைப் போல தேசிய குடிமக்கள் ஆவணம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது இயல்பே....

img

குடியுரிமைக்கான திருத்தம் சட்ட விரோதமானது... உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு

ஹைதராபாத் என்கவுண்ட்டரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும் கண்டித்துள்ளார்....

img

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு வலுக்கிறது...அசாம் கணபரிஷத் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

என்.ஆர்.சி.யுடன் கூடிய குடியுரிமைச் சட்டம் என்பது அரசின் கையில் இருக்கும் ஒரு கொலைக் கருவி” என்றும் பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.....

img

ஐஜி பதவியை ராஜினாமா செய்த மும்பை ஐபிஎஸ் அதிகாரி.... குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு

மதச்சார் பின்மையுடனும் நீதியுடன் ஒற்றுமையாக வாழ நினைக்கும் இந்து மக்கள், இந்த மசோதாவை எதிர்க்க வேண்டு.....

img

குடியுரிமை (திருத்த) மசோதா 2019....இந்து ராஷ்டிரத்தின் துவக்கப் புள்ளி - ஷதன் ஃபராஷத்

அரசியல் சட்டம் குடியுரிமை வழங்குவது மற்றும் குடியுரிமையைப் பறிப்பது குறித்த சட்டமியற்றி நாடாளுமன்ற உரிமையை அங்கீகரித்திருந்தது....

img

குடியுரிமைச் சட்டத்திருத்தம் 2019: ஒரு அப்பட்டமான அரசியல் சட்டத்திற்கு விரோதமான சட்டம் - ஷதன் ஃபராஷத்

ஒரு நாடு தன் நாட்டின் குடிமக்களாக யார் இருக்க முடியும்? என்பதை வரையறுப்பதன் மூலம் தன்னை வரையறுத்துக் கொள்கிறது. ஏனென்றால் உண்மையில் குடியுரிமைதான் உரிமைகளைப் பெறுவதற்கான உரிமையாகும்.