salem முதல்வர் பழனிச்சாமி எடப்பாடி தொகுதி வேட்புமனு தாக்கல் நமது நிருபர் மார்ச் 15, 2021 முதல்வர் பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.