டிசம்பர் 30 திங்களன்று 27 மாவட்டங்களிலும் மீதமுள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களில், காலை 7 மணிக்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது....
டிசம்பர் 30 திங்களன்று 27 மாவட்டங்களிலும் மீதமுள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களில், காலை 7 மணிக்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது....
திருவண்ணாமலை மக்களவை தொகுதியில், 1,717 வாக்குச்சாவடி, ஆரணி மக்களவை தொகுதியில், 1,756 ஓட்டுச்சாவடி ஆகியற்றில், வாக்குப்பதிவு நடந்தது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் கை சின் னத்தில் போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர்(சிஐடியு) புதனன்று காந்தி மார்க்கெட் பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகித்து வாக்குசேகரித்தனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எம்.செல்வராசுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேகர் என்.கலைமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, நிர்வாகக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில், குடவாசல்வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் தீவிரபிரச்சாரம் நடைபெற்றது
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பொறையார் அருகே காட்டுச்சேரி முக்கூட்டில் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் வாக்குச் சேகரிப்பை ஞாயிறு மாலை தொடங்கினார்