balakrishnan

img

மருத்துவ படிப்பில் தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைபாதுகாக்க அவசர சட்டம் இயற்ற வேண்டும்- முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

மருத்துவப் படிப்பு இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் மத்திய அரசு தொகுப்பில்  தமிழகத்தின் இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்

img

ஏ.கே.ஜானகி அம்மா மறைவு: கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபனின் தாயார் ஏ.கே. ஜானகிஅம்மா காலமானார். அவருக்கு வயது 98.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பாப்பினிசேரியில் ஞாயிறன்று அவர் காலமானார்.

img

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாக்களித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்கே. பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகரத்திலுள்ள மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அவரது வாக்கை பதிவு செய்தார்