balaganapathy

img

திருவள்ளூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் பிரச்சாரத்தில் தேசியக் கொடியை பயன்படுத்திய பாஜக வேட்பாளர் பாலகணபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.