ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

attend

img

பிரதமர் கூட்டத்தில் பங்கேற்காத ஈரோடு அதிமுக வேட்பாளர்

ஈரோடு மக்களவைத் தொகுதி, அதிமுக வேட்பாளர் மணிமாறன், கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்காதது, அக்கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் செவ்வாயன்று மாலை, பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்றபிரச்சார கூட்டம் நடந்தது

;