assembly session

img

திரிபுரா சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ

திரிபுரா சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ ஜதாப் லால் நாத், ஆபாச படம் பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.