தமிழகத்தில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்ட மாணவர்கள் அதிகமானோர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

1990களில் புதிய பொருளாதாரக் கொள்கை அமுலாக்கத் துவக்கத்திலிருந்தே தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட கோவை பஞ்சாலைத் தொழில் பின்னடைவை நோக்கி நகரத் தொடங்கியது.