புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளி விவேகானந்தன், காலாப்பட்டு மத்திய சிறையின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.