chennai மோசடி வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கைது! நமது நிருபர் மார்ச் 24, 2023 பண மோசடி வழக்கில் பாஜகவின் மாநில நிர்வாகி ஹரிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.