Tiruvarambur

img

திருவெறும்பூர் பகுதியில் திருநாவுக்கரசர் தீவிர பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், திருவெறும்பூர் பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்