சனி, செப்டம்பர் 19, 2020

Surya

img

சூர்யாவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராஜமௌலி

என்.ஜி.கே படத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாத இறுதியில் சூர்யா நடித்திருக்கும்  ‘காப்பான்’ படம் வெளியாகிறது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சூர்யாவை வைத்து மூன்றாவது முறையாக இயக்குகிறார் கே.வி. ஆனந்த். 

;