திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் கே.சுப்பராயன் திங்களன்று திருப்பூர் மாநகரம் காவிலிபாளையம் புதூர் பகுதியில் இருந்து தன்னுடைய வாக்கு சேகரிப்பு பிரச்சார பயணத்தை மேற்கொண்டார்.