Stanley Hospital

img

ஸ்டான்லி மருத்துவமனையில்  பணிச்சுமை காரணமாக மருத்துவர் தற்கொலை 

சென்னையில் பணிச்சுமை காரணமாக மருத்துவர்  மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.