நடவடிக்கையில் அலட்சியம் காட்டும் காவல்துறை மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் அலட்சியத்துடன் செயல்படும் காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.,